Thingal Soodiya Nathane Lyrics in Tamil

[ad_1] Thingal Soodiya Nathane Lyrics in Tamil ஓம் ஹர ஹர சிவ சிவ ருத்ரேஸ்வராயசிவ ஹர ஸ்வர ப்ரிய லிங்கேஸ்வராயபூத நாத சிவ நர்தன ப்ரியாயசர்வ லோக சர்வ சாக்க்ஷி ஸ்ரூபா திங்கள் சூடிய நாதனேகங்கை நாடிய வேதனேமங்கை கூடிய பாகனே – ஈசா! ஆக்கும் போதில் அவன் பிரம்மனே..காக்கும் போதில் அவன் விஷ்ணுவே..நீக்கும் போதில் அவன் ருத்ரனே – ஈசா! அகிலமே ஆடும் வண்ணம்சபைகளில் ஆடும் பாதம்சுடலையில் ஆடல் செய்தது – ஏனோ? அமுதமே வேண்டும் என்றுகடலையே கடைந்த போதில்அதில் வரும் நஞ்சை ஏற்றாய் – ஏனோ? சதுர்வேதம் பாடவே கவியாவும் போற்றவேஎமை காக்க வந்த நீ ….பூவியாவும் காப்பாய் நீ … ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சங்கரா..ஓம்..! வேத கீதங்கள் யாவும் ஈசனை போற்றுதேகோலங்கள் காட்டி யாடும் நாதனை பாடுதே!ஆரூரன் தந்த பாடல் அடியாரை போற்றுதே – அதில்காணும் நாயன்மாரின் பக்தியை பாடுதே! சம்பந்தர் தேவாரம் கேட்டு சாம்பல் பெண் ஆனதேஅப்பர் தம் தாண்டகம் கேட்டு நாகம் உயிர் தந்ததேஅட நாடென்ன காடென்ன குலமென்ன பிரிவென்ன – எல்லோரும் அடியார்களே! திங்கள் சூடிய நாதனேகங்கை நாடிய வேதனேமங்கை கூடிய பாகனே – ஈசா! ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாயதகிட தா …தீம் திகிட ….தாதகிட தா …ஓம்… காலனை மிதித்த பாதம் வீதியில் சென்றதேகாலமும் கடந்த தெய்வம் தூதனாய் நின்றதே!அடியவர் உணவுக்காக பொதி சோறு சுமந்ததேஅனைவரும் போற்றும் வண்ணம் அற்புதம் புரிந்ததே! வேடன் தன் கண் தந்ததாலே புகழ் மேவினார்நந்தன் தன் வேகத்தை தந்தே சிவமாகினார்அறுபத்து மூவர்கள் அருள் பெற்ற நாயன்மார்புகழ்பாடி போற்றிடுவோம்… திங்கள் சூடிய நாதனேகங்கை நாடிய வேதனேமங்கை கூடிய பாகனே – ஈசா! ஆக்கும் போதில் அவன் பிரம்மனே..காக்கும் போதில் அவன் விஷ்ணுவே..நீக்கும் போதில் அவன் ருத்ரனே – ஈசா! ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர..சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சங்கரா.. ஓம்..! Special Thanks: Latha Kani [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/thingal-soodiya-nathane-lyrics-in-tamil/

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil