Vinayagar Kavasam Lyrics in Tamil

[ad_1] உள்ளடக்கம் TogglePillaiyaar Kavasamகாசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம்Vinayagar Kavasam Lyrics in Tamilபிள்ளையார் கவசம்தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்கஉதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்கமுகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு காக்கபக்கங்கள், தொண்டை காக்கமுழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள் காக்கதிக்குகள் அனைத்திலிருந்தும் காக்கபகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்கமானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்கபடிப்போர் நோயற்றவராய் வாழ்வார் Pillaiyaar Kavasam Benefits of Vinayagar Kavasam: விநாயகர் கவசத்தைப் பாராயணம் செய்பவர்களுக்குப் பிணியும், வறுமையும், பேய் பூதங்களாலுண்டாகின்ற பல துன்பங்களும், கவலைகளும், பாபம் முதலியவைகளும் நீங்கும். பெருஞ்செல்வமும், தீர்க்காயுளும், களத்திர புத்திரமித்ராதிகளும் உண்டாகும். இதைப் படித்தாலும், ஒருவர் சொல்லக் கேட்டாலும், பூசித்தாலும், எப்படிப்பட்ட துன்பமும் நீங்கும். காசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம் Vinayagar Kavasam Lyrics in Tamil பிள்ளையார் கவசம் தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்கவாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தரதேக மகோற்கடர் தாம் அமர்ந்து காக்கவிளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்கபுருவந் தம்மைத் தளர்வின் மகோதரர் காக்கதடவிழிகள் பால சந்திரனார் காக்க !! உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்க கவின் வளரும் அதரம் கசமுகர் காக்ககாலங் கணக்கிரீடர் காக்கநவில் சிபுகம் கிரிசை சுதர் காக்கநனிவாக்கை விநாயகர் தாம் காக்கஅவிர்நகை துன்முகர் காக்கவளர் எழில் செஞ் செவி பாச பாணி காக்கதவிர்தலுறாது இளங் கொடிபோல் வளர்மணிநாசியைச் சிந்திதார்த்தர் காக்க !! முகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு காக்க காமுரு பூமுகந்தன்னைக் குணேசர் நனி காக்ககளங் கணேசர் காக்கவாமமுறும் இருதோளும் வயங்கு கந்தபூர்வசர் தாம் மகிழ்ந்து காக்கஏமமுறு மணிமுலை விக்கின விநாசர் காக்கஇதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்கஅகத்தினைத் துலங்கு ஏரம்பர் காக்க !! பக்கங்கள், தொண்டை காக்க பக்கம் இரண்டையுந் தராதரர் காக்கபிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரர் காக்கவிளங்கிலிங்கம் வியாள பூடணர் தாம் காக்கதக்க குய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்கசகனத்தை அல்லல் உக்க கணபர் காக்கஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள் காக்க தாள்முழந்தாள் மகாபுத்தி காக்கஇரு பதம் ஏகதந்தர் காக்கவாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்கமுன்கையை வணங்குவார்நோய்ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்கவிரல் பதும அந்தர் காக்ககேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்ககிழக்கினிற் புத்தீசர் காக்க !! திக்குகள் அனைத்திலிருந்தும் காக்க அக்னியில் சித்தீசர் காக்கஉமா புத்திரர் தென் திசைகாக்கமிக்க நிருதியிற் கணேசுரர் காக்கவிக்கினவர்த்தனர் மேற் கென்னுந் திக்கதனிற் காக்கவாயுவிற் கச கர்ணர் காக்கதிகழ்உதீசி தக்கநிதி பர் காக்கவடகிழக்கில் ஈசநந்தனரே காக்க !! பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்க ஏகதந்தர் பகல் முழுதும் காக்கஇரவினும் சந்தி இரண்டன் மாட்டும்ஓகையின் விக்கினகிருது காக்கஇராக்கதர் பூதம் உறு வேதாளம்மோகினிபேய் இவையாதி உயிர்திறத்தால்வருந்துயரம் முடிவிலாதவேகமுறு பிணி பலவும் விலக்கு பாசாங்குசர் தாம் விரைந்துகாக்க !! மானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்க மதிஞானம் தவம் தானம் மானம் ஒளிபுகழ்குலம் வண்சரீரம் முற்றும்பதிவான தனம் தானியம் கிருதம்மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்ககாமர் பவுத்திரர் முன்னானவிதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க !! படிப்போர் நோயற்றவராய் வாழ்வார் வென்றி சீவிதம் கபிலர் காக்ககரியாதி எல்லாம் விகடர் காக்கஎன்று இவ்வாறிதுதனை முக்காலமும்ஓதிடினும் பால் இடையூறொன்றும்ஒன்று உறா முனிவர் அவர்காள் அறிமின்கள்யாரொருவர் ஓதினாலும்மன்ற ஆங்கவர்தேகம் பிணியறவச்சிர தேகம் ஆகி மின்னும் !!   Also, read [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/vinayagar-kavasam-lyrics-in-tamil/?feed_id=3377&_unique_id=675dc54d815b6

Comments

Popular posts from this blog

ஹர ஹர சிவனே அருணாசலனே: Hara Hara Sivane Arunachalane

வேல் விருத்தம் - Vel Virutham Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil