Posts

Showing posts from July, 2024

வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க மந்திரம்

Image
[ad_1] - Advertisement - ஒருவர் ஒரு காரியத்தை செய்ய முயற்சி செய்யும் பொழுது அந்த காரியத்தில் வெற்றி என்பது ஏற்பட வேண்டும் என்ற முழு நோக்கில் தான் அந்த காரியத்தை செய்ய ஆரம்பிப்பார்கள். அதில் ஏதாவது தடைகள் ஏற்பட்டாலோ அல்லது தோல்வியை கண்டாலோ துவண்டு விடாமல் திரும்பவும் முயற்சி செய்து கொண்டு இருப்பார்கள். அந்த முயற்சியை கைவிடாமல் முருகப் பெருமானின் இந்த ஒரு வரி மந்திரத்தை கூறும் பொழுது அவர்களுக்கு அந்த காரியத்தில் வெற்றி உண்டாகும். அந்த ஒரு வரி மந்திரம் என்ன என்பதை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். காரிய வெற்றி ஏற்படவும், முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகவும், நினைத்தது நடைபெறவும், வேண்டுதல்கள் நிறைவேறவும் பல தெய்வங்களை நாம் வழிபாடு செய்வோம். பல தெய்வங்களுக்கு உரிய மந்திரத்தை நாம் உச்சரிப்போம். அப்படி உச்சரிக்க கூடிய ஒரு மந்திரமாக திகழ்வதுதான் முருகப்பெருமானின் இந்த ஒரு வரி மந்திரம். இந்த மந்திரமானது சிவபெருமானால் முருகப்பெருமானுக்கு கூறப்பட்டது என்று கூறப்படுகிறது. அவ்வளவு சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் ஆறு முறை நாம் உச்சரிக்க வேண்டும். - Adv...

எந்தத் தீங்கும் உங்களை நெருங்காது இருக்க மந்திரம்

Image
[ad_1] - Advertisement - வீட்டில் உள்ளவர்களோ நாமோ வீட்டை விட்டு வெளியே சென்று மறுபடியும் நல்லபடியாக வீட்டிற்கு வருவதற்குள் எத்தனையோ வித மான பிரச்சனைகளை எதிர் கொள்கிறோம். அது பிறர் கொடுக்கும் தொல்லைகளாக இருக்கலாம் அல்லது வண்டி வாகனங்களில் செல்லும் போது விபத்தாக இருக்கலாம். வேறு சில பிரச்சனைகள் இப்படி என்னவாக இருந்தாலும் அனைத்தையும் இந்த ஒரு மந்திரம் சரி செய்யும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - கெட்டது நடக்காமல் இருக்க மந்திரம் எந்த ஒரு வழிப்பாடும் பூஜையும் நாம் எப்போதும் செய்வதோடு சேர்த்து அதற்கான மந்திர வார்த்தைகளை உபயோகப்படுத்தும் போது பலன் பல மடங்காக அதிகரிக்கும். மந்திரங்களுக்கு அத்தகைய சக்திகள் உண்டு. ஆகையால் தான் நம்முடைய வழிபாட்டு முறைகள் அனைத்திலும் மந்திரங்கள் பிரதானமானதாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் நாம் தினந்தினம் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள் இன்னல்கள் இருந்து காக்க கூடிய எளிமையான ஒரு மந்திரத்தையும் அந்த மந்திரத்துடன் சேர்த்து செய்ய வேண்டிய அற...

நினைத்தது நடக்க முருகன் மந்திரம் | ninaithathu nadakka murugan manthiram in tamil

Image
[ad_1] - Advertisement - கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கக்கூடிய தெய்வமெனில் அது கந்த பெருமாள் தான். முருகா என்று சொன்னாலே உருகிவிடும் அளவிற்கு இன்று பக்த கோடிகள் பெருகி உள்ளார்கள் எனில் அதற்கு கந்தனின் கருணை தான் காரணம் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. அப்படியான கந்தன் தன்னுடனே எப்பொழுதும் இருக்க வேண்டும் அவருடைய அருள் எப்போதும் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள் இருப்பார்களா என்ன?. இந்த ரகசியத்தை நீங்களும் தெரிந்துகொண்டால் கந்தன் எப்பொழுதும் உங்களுடனே இருப்பார் என் பதில் துணியும் சந்தேகமே இல்லை. அப்படி அவர் தன்னுடனே இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். - Advertisement - முருகன் அருள் கிடைக்க மந்திரம் முருகனின் அருள் கிடைக்க பல வழிபாட்டு முறைகள் நம்மில் உள்ளது கிருத்திகையில் விரதம் இருந்து வழிபடுவது சஷ்டி திதியில் விரதம் இருப்பது செவ்வாய் தோறும் விரதம் இருப்பது என பல்வேறு விதமான விரதங்களும் பூஜை முறைகளும் வழிபாடுகளும் உள்ளது. அப்படி வழிபாடு செய்யும் பொழுது நாம் ஒரு மந்த...

நினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்

Image
[ad_1] - Advertisement - தட்சன்ய புண்ணிய காலம் என்று கூறக்கூடிய காலமானது ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கக்கூடிய காலமாகும். இந்த காலத்தில் தான் அதிக அளவில் தெய்வ வழிபாடு இருக்கும். ஆடி மாதத்தில் அம்மனின் வழிபாடும், பிறகு கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை தீபம், மார்கழி மாதம் என்று நாம் பல வழிபாடுகளை மேற்கொள்வோம். அந்த அளவிற்கு வழிபாட்டிற்கு உகந்த காலமான இந்த காலத்தின் தொடக்க மாதம் என்பது ஆடி மாதமாக திகழ்கிறது. அதனால் இந்த ஆடி மாதத்தில் நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதற்குரிய பலன் நமக்கு அதிகமாகவே கிடைக்கும். அந்த வகையில் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக நாம் வழிபாடு செய்யும்பொழுது கிடைக்கும் பலனைவிட மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் கிடைக்கும் பலன் என்பது அதிகம். அதிலும் குறிப்பாக ஜபம் செய்வது என்பது மிகவும் உத்தமமான செயலாக திகழ்கிறது. மந்திரத்தையும் தெய்வத்தின் பெயரையும் ஜபம் செய்து கொண்டு இருக்கலாம். இந்த ஜெபத்திற்கு...

குரு பகவானின் அருளை பெற கூற வேண்டிய மந்திரம்

Image
[ad_1] - Advertisement - அனைத்து தேவர்களுக்கும் குருவாக திகழக்கூடியவர்தான் குருபகவான். அப்படிப்பட்ட குருபகவான் பார்க்கும் பார்வையிலேயே பல நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். அவர் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் அவ்வளவு சிறப்புக்குரியதாக திகழ்கிறது. மேலும் பெருமளவு பணத்திற்கு அதிபதியாக திகழக் கூடியவரும் குரு பகவான் தான். செல்வ செழிப்பு உயர வேண்டும் என்றாலும் அதற்கும் குரு பகவானின் அருள் வேண்டும். இதோடு மட்டுமா சுப காரியங்கள் எதுவாக இருந்தாலும் அது குருபகவானின் அருள் இல்லாமல் நடைபெறாது என்று தான் கூற வேண்டும். திருமணம் செய்ய போறவர்கள் முதலில் குரு எங்கு இருக்கிறார் என்பதை தான் பார்ப்பார்கள். - Advertisement - குழந்தை பாக்கியம் இல்லை என்பவர்கள் குருவால் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை தான் முதலில் பார்ப்பார்கள். இப்படி பல விஷயங்களுக்கு குரு காரண கர்த்தாவாக திகழ்கிறார். அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ...

வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மந்திரம் | valkayil munnetram pera manthiram

Image
[ad_1] - Advertisement - சாதாரணமாக தெய்வத்தை வழிபடுவோம். அப்படி வழிபடுவது விட நமக்கு தெரிந்த ஏதாவது ஒரு மந்திரத்தை கூறிக்கொண்டு வழிபட்டோம் என்றால் அதனுடைய பலனை இன்னும் அதிகமாக இருக்கும். திருநீரை மந்திரத்தை கூறி பூசினால் அந்த திருநீரும் நமக்கு மருந்தாக மாறும் என்றுதான் மந்திரமாவது நீறு என்று கூறியிருக்கிறார்கள். சாதாரணமாக ஒரு தெய்வத்தின் பெயரை நாம் மனதார உச்சரித்தால் கூட அது மந்திரமாக மாறி நம்மை பாதுகாக்கும் கவசமாக மாறிவிடும். அப்படி எந்த மந்திரத்தை எந்த ராசிக்காரர்கள் உச்சரித்தால் அவர்களின் வாழ்க்கை நன்றாக அமையும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற மந்திரம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் அதிபதியாக திகழ்வார்கள். அதேபோல் ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் அதிபதியாக திகழ்வார்கள். எந்த ராசியாக இருந்தாலும் நட்சத்திரமாக இருந்தாலும் அவர்களுக்குரிய தெய்வம் எந்த தெய்வம் என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் வழிபாடு செய்தால் அதன் சிறப்பு இன்னும் அதிகமாக இருக்கும். - Advertisement - இந்த மந்திரத்தை...

சிவன் அருள் பெற மந்திரம் | sivan arul pera manthiram in tamil

Image
[ad_1] - Advertisement - அடியும் முடியும் தெரியாத ஜோதி மயமான தெய்வமாக திகழக்கூடியவர்தான் சிவபெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானின் அருளை யார் ஒருவர் பரிபூரணமாக பெறுகிறார்களோ அவர்களுக்கு மறு பிறவி என்பதே இருக்காது. அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தவராக திகழக்கூடியவர் தான் சிவபெருமான். பற்றற்ற நிலையை ஏற்படுத்துபவராகவும் இவர் திகழ்கிறார். அதனால் இவரை பலரும் வழிப்பட யோசிப்பார்கள். ஆனால் இவரிடம் நாம் எதை வேண்டி வழிபாடு செய்கிறோமோ அதை தரக்கூடிய ஆற்றல் மிகுந்தவர் ஆகவே திகழ்கிறார். இதற்கு நமக்கு அவர் மீது உண்மையான அன்பு ஒன்று இருந்தால் போதும். அப்படி முழு மனதுடன் எந்த மந்திரத்தை கூறினால் சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சிவன் அருள் பெற மந்திரம் சிவபெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. அவர் எந்த வடிவத்தில் இருக்கிறாரோ அந்த வடிவத்திற்கு ஏற்றார் போல் மந்திரங்கள் இருக்கின்றன. மூல மந்திரம், காயத்ரி மந்திரம் என்று பல இருந்தாலும் பொதுவாக பலராலும் சொல்லக்கூடிய மந்திரமாக திகழ்வதுதான் “ஓம் நமசிவாய” என்னும் பஞ்சாட்சர மந்திரம்....

செல்வநிலை உயர மஹாலக்ஷ்மி மந்திரம் | selvanilai ooyara mahalakshmi manthiram in tamil

Image
[ad_1] - Advertisement - இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் அந்த உழைப்பிற்கேற்ற பலன் கிடைத்தால் தானே அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றகரமாக அமையும். அப்படி உழைப்புக்கேற்ற பலனை பெற வேண்டும் என்றால் மகாலட்சுமியின் அருள் கண்டிப்பாக வேண்டும். இந்த மந்திரம் குறித்த பதிவில் அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்குரிய ஒரு மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். மஹாலக்ஷ்மி மந்திரம் மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு பல வழிகள் இருக்கின்றன, பல பரிகாரங்கள் இருக்கின்றன, பல மந்திரங்கள் இருக்கின்றன, பல வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. எப்பேர்பட்ட வழிபாடாக இருந்தாலும், பரிகாரமாக இருந்தாலும் அது முழுமையான பலனை பெற வேண்டும் என்றால் முழு மனதுடன் நாம் வழிபாடு செய்ய வேண்டும். - Advertisement - சரி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தால் செல்வநிலை உயர்ந்து விடுமா என்ற கேள்வி எழும். நாம் கடினமாக உழைத்து அந்த உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லை ...

வறுமை நிலை நீங்கி செல்வம் உயர கூற வேண்டிய மந்திரம்

Image
[ad_1] - Advertisement - வறுமை என்ற ஒன்று நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டால் நம்மிடம் இருந்து பல விஷயங்கள் காணாமல் போய்விடும். சந்தோஷம், நிம்மதி, மகிழ்ச்சி, மரியாதை என்று கூறிக் கொண்டே செல்லலாம். இந்த வறுமை நிலை வந்து விட்டால் நம்முடன் சேர்ந்து வரக்கூடியது கஷ்டம், கடன், வருத்தம், துன்பம் போன்றவை. இவை அனைத்தும் வந்துவிட்டால் நம்முடைய வாழ்க்கை எப்படி சந்தோஷமாக இருக்கும். அதனால் முடிந்த அளவிற்கு வறுமை நிலை வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். பண வரவை அதிகரிக்கவும் வறுமை நிலையை மாறவும் சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். வறுமை நிலை நீங்கி செல்வம் உயர மந்திரத்திற்கு பல சக்திகள் இருக்கிறது. எந்த மொழியில் மந்திரத்தை கூறினாலும் முழுமனதோடு கூற வேண்டும். எந்த நேரத்தில் கூறுகிறோம் என்பதும் முக்கியமே. எந்த தெய்வத்தை பற்றின மந்திரத்தை கூறுகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த தெய்வத்தையும் நினைக்காமல் “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தை முழுமனதோடு உச்சரித்தாலும் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். - Advertisement - அப்படி இரு...

துன்பங்கள் தேய்ந்து போக தேய்பிறை பிரதோஷ மந்திரம்

Image
[ad_1] - Advertisement - சிவபெருமான் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பிரதோஷ வழிபாடுகள் சிவபெருமானை வழிபட பல நாட்கள் இருந்தாலும் நம்முடைய பாவங்கள் கர்மாக்கள் அனைத்தும் தொலைந்து போகவும் சிவபெருமானின் அருளை முழுமையாக பெறவும் இந்த பிரதோஷ வழிபாடு முதன்மையானதாக உள்ளது. அப்படியான இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானின் அருளை பெறுவதோடு நம்முடைய துன்பங்கள் நீங்க எளிமையான ஒரு மந்திர வழிபாடு உள்ளது அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். துன்பம் தீர மந்திரம் நம்முடைய வழிபாட்டு முறைகளில் பொதுவாகவே மந்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது ஒரு வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை சொல்லும் பொழுது நமக்கும் அதற்கான பலன் உடனே கிடைக்கும் என்பது தான் இதற்கான ஐதீகம். அந்த வகையில் இன்று நாம் சிவபெருமானை வணங்கக் கூடிய மந்திரத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். - Advertisement - இந்த மந்திரத்தை இன்றைய நாள் முழுவதிலும் உங்களுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் சொல்லலாம். ஆனால் பிரதோஷம் என்றாலே அதற்குரிய கால நான்கு முப்பதிலிருந்து ஆறு மணி ...

பண அதிர்ஷ்டத்தை தரும் குபேரர் மந்திரம்

Image
[ad_1] பண அதிர்ஷ்டத்தை தரும் குபேரர் மந்திரம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%aa%e0%ae%a3-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81/

கஷ்டங்கள் நீங்க முருகன் மந்திரம் | kastangal neega murugan manthiram in tamil

Image
[ad_1] - Advertisement - ஒருவருடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் ஏற்படும். அந்த கஷ்டங்களை சமாளித்து வெளியில் வருவது தான் வாழ்க்கை என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட கஷ்டங்களிலிருந்து வெளியே வருவதற்கு முயற்சிகளை செய்தும் வெளியில் வர முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் முருகப்பெருமானின் அருளை பெற வேண்டும். முருகப்பெருமானின் அருளை பெற்று யார் ஒருவர் தன்னுடைய கஷ்டங்களிலிருந்து விடுபட முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும் என்று கூறப்படுகிறது. அப்படி கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதற்கு முருகப்பெருமானின் மந்திரத்தை எந்த முறையில் உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முருகன் மந்திரம் தேவர்களின் கஷ்டங்களை போக்குவதற்காக அவதரித்தவர் தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை நாம் வழிபடும் பொழுது நம்முடைய கஷ்டங்களும் நீங்கும் என்றுதான் கூற வேண்டும். அவரை முழுமனதோடு சரணாகதி அடைந்து அவரின் மந்திரங்களை உச்சரித்தாலேயே நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு வேலும் மயிலும் ஓடோடி வந்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ம...

நோய் தீர தன்வந்திரி மந்திரம் | Noi Theera manthiram in Tamil

Image
[ad_1] - Advertisement - இன்றைய காலக்கட்டத்தில் நோயில்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவர் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள் . இது உண்மையிலே கடுமையான காலகட்டம் என்று தான் சொல்ல வேண்டும் எப்போதும் வீட்டில் ஒருவர் உடல்நிலை குறைபாடோடு இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி எப்படி இருக்கும். சில நோய்கள் இன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும்படி ஆகி விட்டது. இன்னும் சிலருக்கோ தீராத வியாதிகளால் தொடர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அதற்கு எத்தனை சிகிச்சை எடுத்தும் சரியாகாது. இன்னும் சிலருக்கு எதனால் இந்த வியாதி வந்தது என்றே தெரியாமல் துன்பப்படுவார்கள் இப்படியானவர்களுக்கு அருமருந்து தான் இந்த மந்திரம் அதை குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்வோம். - Advertisement - தீராத நோய் தீர மந்திரம் நாம் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு நேரம் காலம் பார்த்து செய்வது மிக மிக அவசியம். ஒரு நோய்க்கு நாம் மருந்து எடுத்துக் கொள்ளும் போதும் சரி, சிகிச்சைக்கு சொல்லி போதும் சரி நாம் அதற்க...

எதிரிகளை தும்சம் செய்யும் காளி மந்திரம்

Image
[ad_1] - Advertisement - அம்மனின் மறு அவதாரமாக திகழக் கூடியவர் தான் மகாகாளி. காளியம்மனை வழிபடுவதற்கு பலரும் அஞ்சுவார்கள். ஏனென்றால் அவள் மிகவும் ஆக்ரோஷமானவள் என்று. அதற்காக பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய தாய் நாம் ஏதாவது ஒரு தவறு செய்தால் நம்மை தண்டிப்பாள் அல்லவா? அதே போல் தான் மகாகாளியும் நாம் தவறுகள் செய்தால் நம்மை தண்டிப்பார். தண்டிப்பதற்கு முன்பாக ஒரு சில எச்சரிக்கைகளை தரும் பொழுது அதை அறிந்து சுதாரித்துக் கொண்டு நல்லவழிக்கு சென்று விட்டோம் என்றால் நமக்கு தண்டனைகள் ஏற்படாது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தவறுகளை செய்யும் பொழுது தான் தாயானவள் நமக்கு தண்டனையை தருவாள். அதனால் மகா காளியை வழிபடுவதில் எந்தவித தயக்கமும் காட்டாமல் மனதார அந்த அம்மனை நாம் வழிபடுவோம். அப்படிப்பட்ட அம்மனை நாம் வழிபடும் பொழுது நமக்கு பல நன்மைகள் ஏற்படும். முக்கியமாக தீய சக்திகள் மற்றும் எதிரிகளின் தாக்கத்திலிருந்து நம்மால் விடுபட முடியும். அந்த வகையில் எந்த மந்திரத்தை தினமும் கூறி மகாகாளியை வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க...

செல்வம் பெருக ஜூலை மாத மந்திரம்

Image
[ad_1] - Advertisement - ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த விரதங்கள் வரும். அந்த விரதங்களுக்குரிய தெய்வங்களை நாம் வழிபடுவதன் மூலம் அந்த மாதம் சிறப்பாக இருக்கும். இது ஒவ்வொரு ராசிகளுக்கும் வேறுபடும் என்றாலும் மாதத்தை பொறுத்தவரை சில மந்திரங்கள் நன்மையை தரும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மந்திரத்தை கூறுவது சிறப்பு என்றாலும் நம்முடைய குலதெய்வத்தின் நாமத்தையும், இஷ்ட தெய்வத்தின் நாமத்தையும் தினமும் உச்சரிப்பது என்பது பல நன்மைகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும். நன்மைகள் வரும் என்பதை விட நமக்கு வரக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்றுதான் கூற வேண்டும். இந்த மந்திரம் குறித்த பதிவில் ஜூலை மாதம் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். - Advertisement - முருகன் வழிபாடு ஜூலை மாதத்தில் ஆடி மாதம் பிறக்கப்போகிறது. அதில் மிகவும் விசேஷமாக கருதக்கூடியது தான் ஆடி கிருத்திகை. கிருத்திகை என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது .அதிலும் ஆடி கிருத்திகை என்பது மிகவும் விஷேசகரமான ஒன்றாக திகழ்கிறது. அதனால் இந்த ஜூலை மாதம் முழுவதும் நாம் முருகப் பெருமானுக்குரிய மந்திரத்தை உச்சரித...