Posts

Showing posts from August, 2024

மனபாரத்தை நீக்கும் முருகன் மந்திரம் | Mana parathai neekum murugan manthiram

Image
[ad_1] - Advertisement - இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை யார் ஒருவர் முழு மனதோடு நினைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தீர்வதற்காகவும் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காகவும் பல வழிகளில் நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது உண்டு. அந்த வகையில் இந்த மந்திரம் குறித்த பதிவில் நம்முடைய மனப்பாரம் நீங்க சொல்ல வேண்டிய முருகனின் மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். எந்தவித படிப்பறிவும் இல்லாமல் தெய்வத்தின் பெயரை மட்டும் மனதார ஒரு முறை கூறினாலே அந்த தெய்வத்தின் அருள் என்பது கிடைக்கும் என்று புராணங்களில் பல கதைகள் கூறப்பட்டு இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது தெய்வத்திற்கே உரிய மந்திரங்களை முழு மனதோடு நாம் கூறினோம் என்றால் அதற்குரிய பலன் நமக்கு எந்த அளவுக்கு கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதனால்தான் பலரும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். - Advertisement - மேலும் நாம் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம்...

வேண்டிய வரம் தரும் மகா சங்கடஹர சதுர்த்தி மந்திரம்

[ad_1] வேண்டிய வரம் தரும் மகா சங்கடஹர சதுர்த்தி மந்திரம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%99/

நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருக மந்திரம்

Image
[ad_1] - Advertisement - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மையான வார்த்தைகள் என்று நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மட்டுமே தான் தெரியும். நோயால் கஷ்டப்படுபவர்களால் எந்தவித சுகத்தையும் அனுபவிக்க முடியாது. எவ்வளவு பணம் இருந்தாலும் நகை இருந்தாலும் சொத்து இருந்தாலும் அவை அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம்முடைய உடல் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருக்க வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் பலரது வாழ்க்கையில் நோயினால் கஷ்டப்படுவதோடு மட்டுமல்லாமல் அந்த நோய்க்காக செலவு செய்யும் தொகையும் அதிகமாக போகும். அப்படிப்பட்ட நோயால் ஏற்படக்கூடிய செலவுகளை குறைக்கவும் நோய் படிப்படியாக குறையவும் சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருக மந்திரம் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கிறது. இன்றைய காலத்தில் பலரும் வணங்கக்கூடிய ஆபத் பாண்டவனாக திகழக்கூடியவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை ஆபத்து பாண்டவன் என்று கூறுவதோடு மட்டும...

துன்பங்களை விரட்டியடிக்கும் வாராகி மந்திரம் | thunbagalai virati adikum varahi manthiram

Image
[ad_1] - Advertisement - ஆவணி மாதத்தின் தேய்பிறை பஞ்சமி என்பது வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் வாராகி அம்மனை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பஞ்சமி அன்று எந்த மந்திரத்தை கூறி வாராகி அவனை வழிபட்டால் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் விலகும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். துன்பங்களை விரட்டியடிக்கும் வாராகி மந்திரம் வாராகி அம்மனுக்கு உரிய திதியாக கருதப்படுவது பஞ்சமி திதி. மேலும் பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த தினமாக திகழக் கூடியது வெள்ளிக்கிழமை. இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய நாளைய தினத்தில் வாராகி அம்மனை மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை நாம் உச்சரித்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் நீங்கும். மனதில் இருக்கக்கூடிய குறைகள் அனைத்தும் விலகும், மன பயம் நீங்கும். - Advertisement - இந்த மந்திரத்தை அமைதியான இடத்தில் தான் கூற வேண்டும். நின்று கொண்டு க...

கடன் தீர்க்கும் ஹனுமன் மந்திரம் | kadan theerkum hanuman manthiram in tamil

Image
[ad_1] - Advertisement - அன்றைய காலத்திலேயே நம்முடைய அவ்வை பிராட்டி கொடிது கொடிது வறுமை கொடிது என்று கூறியிருக்கிறார். அந்த வறுமையின் காரணமாக தான் நாம் கடன் என்ற ஒன்றையே வாங்குகிறோம். இப்படி கடனை வாங்கிவிட்டு அந்த கடனை அடைப்பதற்காக மேலும் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். இதனால் வறுமையும் சரியாவது கிடையாது. கடனும் அடையப்போவது கிடையாது. இன்றைய காலத்தில் பலரும் நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அதுவும் குறிப்பாக கடனற்ற வாழ்க்கை வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் கடனை வாங்கிவிட்டு அந்த கடனை அடைப்பதற்காக வட்டிக்காக அல்லது மாதாந்திர தவணைக்காக தங்களுடைய வருமானத்தை முற்றிலுமாக இழந்து விடுகிறார்கள் என்பதுதான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடன் அற்ற நிம்மதியான வாழ்க்கையை பெறுவதற்கு ஆஞ்சநேயரை நினைத்து சொல்ல கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். கடன் தீர்க்கும் ஹனுமன் மந்திரம் கடன் என்ற ஒன்று ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால் அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் என்பது இருக்கிறது என்று அர்த்தம். செவ்வா...

வெற்றியைத் தரும் முருகன் வழிபாடு | Vetriyai tharum murugan valipadu

Image
[ad_1] - Advertisement - கலியுக தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானிடம் நாம் எந்த கோரிக்கை வைத்தாலும் அந்த கோரிக்கையை அவர் உடனே நிறைவேற்றி தருவார் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முழுமனதோடு நாம் வேண்டக்கூடிய ஒவ்வொரு வேண்டுதலும் முருகப்பெருமானின் அருளால் நடந்தேறும் என்று தான் கூற வேண்டும். நம்முடைய பக்தி உண்மையாக இருக்கிறதா என்பதற்காக சோதனை வைத்தாலும் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றக்கூடியவராகவே முருகப்பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட முருகப்பெருமானை எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் வெற்றிகள் கிடைக்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முருகப்பெருமானை வழிபடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். முருகப்பெருமானை சரணாகதி அடைந்து வேலுண்டு வினையில்லை என்ற கூற்றுக்கு இணங்க அவரையும் அவர் கையில் இருக்கக்கூடிய வேலையும் மனதார நினைத்துக் கொண்டு நாம் மேற்கொள்ளும் வழிப்பாடானது நமக்கு வெற்றிகளை குவித்து தரும்...

நினைத்ததெல்லாம் நடக்க வாராகி அம்மன் மந்திரம்

Image
[ad_1] - Advertisement - இன்றைய காலகட்டத்தில் அனைத்து விதமான மக்களும் வணங்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் தான் வாராகி அம்மன். உக்கிர தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்பவராக இருந்தாலும் தன்னை நம்பி தன்னை வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை நீக்கி நன்மைகளை தரக்கூடிய அற்புதமான தாயாக திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனின் பூரண ஆசியை பெறவும் நினைத்ததெல்லாம் நடக்கவும் வாராகி அம்மனுக்குரிய எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நாம் வணங்குகின்ற ஒவ்வொரு தெய்வத்திற்கும் பல மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரத்தை நாம் கூறும்பொழுதும் அந்த மந்திரத்தால் நமக்கு நன்மைகள் ஏற்படும். நம்முடைய பிரச்சினைகள் தீர்வதற்கு எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்பதை உணர்ந்து தினமும் மனதார அந்த தெய்வத்தை நினைத்து கூறினோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் என்பது ஏற்படும். அந்த வகையில் வாராகி அம்மனின் மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். - Advertisement - வாராகி அம்மனுக்கு என்று மூலமந்திர...

தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம்

Image
[ad_1] - Advertisement - ஒரு குடும்பம் சிறப்பாக இருக்கிறது என்றால் அதற்கு கணவன் மனைவி என்ற இரண்டு நபர்கள் வேண்டும். அந்த சக்கரங்கள் நன்றாக இருந்தால்தான் குடும்பம் என்னும் வண்டி நன்றாக ஓடும். இதில் ஏதாவது ஒன்றில் கூட பிரச்சினை இருந்தாலும் அந்த வண்டி ஓடுவது மிகவும் சிரமமாகிவிடும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து சென்றால்தான் அந்த குடும்பம் குடும்பமாக இருக்கும். இல்லையேல் அதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும். அப்படி கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த அனுசரித்து செல்வதற்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்கும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதற்கும் நம்முடைய தெய்வங்களை சான்றாக விளங்குகின்றன. சிவபெருமான் தன்னில் சரிபாதியாக பார்வதிக்கு இடம் கொடுத்தார். அதேபோல் மகாவிஷ்ணுவோ தன் மார்பில் மகாலட்சுமிக்கு இடம் கொடுத்திருக்கிறார். அப்படி கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து...

கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம்

Image
[ad_1] கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம் [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%ae/

ஞானத்தைத் தரும் முருகன் மந்திரம் | Gnanathai tharum murugan manthiram

Image
[ad_1] - Advertisement - கலியுக தெய்வமாக கருதப்படுபவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை பல வேண்டுதலுக்காக பல வழிமுறைகளில் நாம் வழிபாடு செய்வோம். முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நாம் என்னென்ன வரங்களை கேட்டு வழிபாடு செய்கிறோமோ அந்த வரங்கள் அனைத்தையும் நமக்கு அருள்வார் என்பது பலரும் அனுபவபூர்வமாக கண்ட உண்மை. அப்படிப்பட்ட முருக பெருமானின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்களுக்குரிய மந்திரங்கள் என்று இருக்கும். அந்த மந்திரங்களை நாம் உச்சரிப்பதன் மூலம் அந்த தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் சாதாரண வழிபாட்டை விட மந்திர வழிபாட்டிற்கு இன்னும் பலன்கள் அதிகமாகவே கிடைக்கும் என்று கூட கூறலாம். ஆனால் இதில் முழு மனதோடு மனதை ஒருநிலைப்படுத்தி எந்தவித கவனச் சிதறளும் இல்லாமல் கூற வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் இன்று முருகன் மந்திரத்தை பார்ப்போம். - Advertisement - முருகப்பெருமானுக்குரிய பாடல்கள் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கந்தர் அனுபூதி. கந்தர...

காரிய சித்தி தரும் சித்தர் மந்திரம்

Image
[ad_1] - Advertisement - இந்த உலகத்தில் வாழ்ந்து ஜீவசமாதி அடைந்து இன்றளவும் உயிருடன் சூட்சும ரூபத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை தான் நாம் சித்தர்கள் என்று கூறுகிறோம். சித்தர்கள் பலர் இருந்தாலும் 18 சித்தர்கள் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தர்களாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட சித்தர்கள் அருளிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். யார் ஒருவர் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அப்படி காரியத்தில் வெற்றி பெறவும், இது நாள் வரை வாழ்க்கையில் எந்தவித நன்மையும் பெற முடியவில்லை என்பவர்களும் நம் தலையெழுத்தே இப்படித்தான் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களும் இந்த மந்திரத்தை கூறும் பொழுது அவர்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். தலையெழுத்து மாறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டு ஆகும் என்று கூறப்படுகிறது. - Advertisement - இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4:00 மணியிலிருந்து 6:00 மணிக்குள் சொல்ல வேண்டும். அப்படி அந்த நேரத்தில் சொல்ல இயலவில்லை என்பவர்கள் 8:00 மணியில் இருந்து 10...